Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகளவில் பெரும் கலெக்‌ஷன் செய்து சாதனை படம்! பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இதோ

சினிமாவில் ஸ்டால் வேல்யூ அதிகம் இருக்கும் நடிகர்களின் படங்களுக்கு எப்போதும் எதிர்பார்ப்பு அதிகம் உண்டு. மார்கெட்டில் நல்ல வியாபாரம் ஆகும்.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி. அவர் தனித்திறமையான நடிகர் என்பதை சில மாதங்களுக்கு முன் வந்த அவரின் பேரன்பு படம் சொல்லிவிட்டது.

அண்மையில் அவர் மற்றும் நடிகர் ஜெய்யின் நடிப்பில் வந்த மதுரராஜா படம் மசாலா கதையாக வந்துள்ளது. இப்படம் கடந்த 10 நாட்களில் உலகளவில் ரூ 58.7 கோடியை அள்ளி சாதனை செய்துள்ளது.