Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

NGK ட்ரைலர், பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு! ரசிகர்கள் கொண்டாட்டம்

சூர்யா மற்றும் செல்வராகவான் கூட்டணியில் உருவாகியுள்ள NGK படத்தின் டீஸர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்து நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றது. தற்போது வரை 10 மில்லியன் பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளது.

தொடர்ந்து தள்ளிப்போய்வந்த இந்த படம் மே31ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் தற்போது ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

ஏப்ரல் 29ம் தேதி ட்ரைலர், பாடல்கள் அனைத்தும் வருவதால் தற்போது சூர்யா+யுவன் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.