Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அய்யய்யோ இது என்ன கொடுமை! ஜீவாவின் கவர்ச்சி ஹீரோயின் இவரா - புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்

நடிகர் ஜீவா நீண்ட நாட்களாக சூப்பர் ஹிட் என சொல்லும் படியாக படங்கள் அமையவில்லை. நல்ல ஹிட் படங்களை கொடுக்க போராடி வருகிறார். ஆனால் விடாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்த வருடம் அவருக்கு கீ, ஜிப்ஸி, கொரிலா, சீறு, 83 ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இதில் 83 படம் பிரபல கிரிக்கெட் வீரர் கேப்டன் கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கும் படம்.

இந்நிலையில் நேற்று ஒரு ஒரு பெண்ணுடன் இருக்கும் படியாக புகைப்படத்தை போட்டு யார் இந்த ஹீரோயின் என ரசிகர்கள் கேள்வி வைத்தார்.

தற்போது அந்த ஹீரோயின் வேறுயாருமல்ல. காமெடியன் சதீஷ் தான். அவருக்கு பெண் வேடமிட்டு புகைப்படம் எடுத்து வெளியிட இவரா ஹீரோயின் என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.