Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவென்ஜர்ஸ் என்ட்கேம் பார்த்துவிட்டு கண்ணீருடன் வெளியே வந்த ரசிகர்கள்! காரணம் இதுதான்..

அவென்ஜர்ஸ் என்ட்கேம் பார்த்துவிட்டு கண்ணீருடன் வெளியே வந்த ரசிகர்கள்! காரணம் இதுதான்..

தமிழில் டாப் ஹீரோக்களின் படங்களுக்கு நிகராக இந்த படத்திற்கு அதிகாலை காட்சிகள் போடப்பட்டுள்ளது. படத்தினை பார்த்த மார்வெல் ரசிகர்கள் வெளியில் வரும் போது கண்கலங்கி தான் வந்துள்ளனர்.

பல ஆண்டுகளாக அவென்ஜர்ஸ் படங்களில் தோன்றிய இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் என்ட்கேம் படத்தில் இறந்துவிடுகின்றனர் (படத்தின் சுவாரஸ்யம் கருதி பெயர்களை குறிப்பிடாமல் தவிர்கிறோம்).

அவர்களது இறப்பு தான் ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி மற்றொரு முக்கிய சூப்பர்ஹீரோ (இறக்கவில்லை என்றாலும்) தோன்றும் கடைசி படமும் இதுதான் என்பது சோகத்தை கூட்டியுள்ளது.