Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ஸ்போர்ட்ஸ் படம்! ஜோடியாக பிரபல தமிழ் நடிகர்..

தமிழ் தெலுங்கில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துவந்த கீர்த்தி சுரேஷ் தற்போது ஹிந்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

தற்போது Hyderabad blues மற்றும் Iqbal போன்ற படங்களை இயக்கிய Nagesh Kukunoor என்ற பாலிவுட் இயக்குனர் தெலுங்கில் இயக்கும் ஸ்போர்ட்ஸ் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இதில் கீர்த்திக்கு ஜோடியாக நடிகர் ஆடி நடிக்கவுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார்.

தற்போது வெளிவந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.