Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய நடிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளிய அவெஞ்சர்ஸ்! ரஜினியின் படம் எங்க போச்சு! டாப் 10 வசூல் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவுக்கு வியாழக்கிழமை என்றாலே தற்போது கொண்டாட்டம் என்றாகிவிட்டது. தியேட்டர்களில் புது படங்கள் வெளியாகும் நாள். பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் வியாபார நேரம்.

கடந்த வாரம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் காஞ்சனா 3 படம் வெளியாகி நல்ல வசூல் செய்து வரும் வேளையில் நேற்று ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வெளியானது.

உலகளவில் பெருமளவிலான எண்ணிக்கையிலான இடங்களில் வெளியாகி இருக்கும் இப்படம் தாறுமாறாக வசூலை அள்ளிக்கொண்டிருக்கிறது.

தற்போது இந்திய அளவில் NETT வசூலில் 3 ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. முதலிடத்தில் பாகுபலி 2 படமும், 2 ம் இடத்தில் 2.0 படமும் இருந்து வருகிறது.

Top Ten NETT All India

1. Bahubali 2 - The Conclusion (2017) - 121.72 crore

2. 2.0 (2018) - 55.62 crore

3. Avengers - Endgame - 52.50 crore apprx

4. Thugs Of Hindostan (2018) - 49.25 crore

5. Kabali (2016) - 43,18 crore

6. Bahubali - The Beginning (2015) - 40.73 crore

7. Prem Ratan Dhan Payo (2015)- 39.72 crore

8. Happy New Year - 36.91 crore

9. Sultan (2016) - 36.59 crore

10. Sanju - (2018) - 34.19 crore