Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை பார்க்க வந்த பிரபல நடிகர், நடிகைகள்! மாஸான போட்டோ ஷூட் இதோ

உலகம் முழுக்க தற்போது பலரையும் தன் வசம் இழுத்துள்ள படம் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். கடந்த வாரம் முதலே டிக்கெட்டுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. தியேட்டர் வாசலில் டிக்கெட்டுக்காக பலரும் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிகிறது.

இந்தியாவில் நேற்று வெளியான இப்படத்திற்கு முதல் நாள் வசூல் இந்தியாவில் கிட்டத்தட்ட 9 மில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்துள்ளது.

அதாவது இந்திய மதிப்பில் ரூ 65 கோடி வரை இப்படம் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது. இப்படத்தை phoenix marketcity ல் திரையிட்டிருக்கிறார்கள். அதை காண நடிகைகள் ஆண்ட்ரியா, நிவேதா தாமஸ், ஜனனி ஐயர், ரித்விகா என பலரும் வந்திருந்தார்கள்.