Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2019 ல் மாஸ் வசூல் கலெக்‌ஷன் செய்து சாதனை செய்த படங்கள்! முதலிடத்தில் இருப்பது யார் - டாப் லிஸ்ட்

சினிமாவில் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது. வந்த 3 நாட்களில் எவ்வளவு வசூல் ஆகிறதோ அதை பொறுத்தே தியேட்டரில் படம் நிற்கும் என்பார்கள்.

அந்த வகையில் 2019 ன் தொடக்கம் பெரும் சாதனை படைத்த ஒன்று எனலாம். காரணம் விஸ்வாசம், பேட்ட என இரு பெரும் நடிகர்களின் படங்கள் ரிலீஸாகி வசூலை அள்ளியது.

அந்த வகையில் இதுவரை தென்னிந்தியாவில் ரூ 100 கோடியை தாண்டியும் உலகளவில் நல்ல வசூல் படங்களில் முதலிடத்தில் விஸ்வாசம் நிற்கிறது.

இதனையடுத்து தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் வந்த F2 படம் நிற்கிறது. அதனையடுத்து மோகன் லால் நடிப்பில் வந்த மலையாள படமான Lucifer இடம் பிடித்துள்ளது.

இதனை தொடர்ந்து அண்மையில் வந்த காஞ்சனா 3 படம் இடம் பெற்றுள்ளது. மேலும் தென்னிந்தியாவில் ரூ 200 கோடியை தாண்டியும் உலகளவில் நல்ல வசூல் என சொன்னால் அது பேட்ட படம் தான்

2019 - South India's 200 CR+ WW grossers :

• Petta

2019 - South India's 100 CR+ WW grossers :

• Viswasam

• F2

• Lucifer

• Kanchana3