Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்களின் பெருங்கொண்டாட்டம்! பலரையும் திரும்பி பார்க்க வைத்த ஸ்பெஷல்

விஜய் ரசிகர்கள் வரும் ஜூன் மாதம் 22 ல் வரப்போகும் விஜய்யின் பிறந்த நாளை கொண்டாட தயாராகி வருகிறார்கள். அந்த நாளுக்காக காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் படத்திலிருந்து வரும் அப்டேட்டுக்களை கொண்டாடி வருகிறார்கள். சர்கார் படத்தை விட இந்த படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய் நடித்த படங்களில் சுறா படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சரியாக அமையவில்லை. சற்று சோதனையை சந்தித்தது. ஆனாலும் அப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இப்படம் வெளியாகி நேற்று 9 ம் ஆண்டை எட்டியுள்ளது. இதனை ரசிகர்கள் #9_years_of_blockbuster_sura என கொண்டாடிவருகிறார்கள்.