தர்பார் ஷூட்டிங்கில் ரஜினிகாந்தை பார்க்க வந்த கூட்டத்தில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த சம்பவம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலகம் முழுக்க திரளான ரசிகர்கள் படை இருக்கின்றது. அப்படி இருக்க குழந்தைகளும் அந்த லிஸ்டில் இருக்க மாட்டார்களா என்ன. அரசியல் காரணங்களால் அவரை சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் ஒரு சினிமா கலைஞனாக அவரை எல்லோருக்கும் பிடிக்கும் என்பதே உண்மை.
அவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். மும்பையில் இதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. அங்கு அவரை காண எப்போதும் கூட்டம் கூடுவதுண்டு.
அதில் ஒரு குழந்தை சிறுவன் ரஜினிக்கு டாட்டா காட்டுகிறான். ரஜினி காரில் ஏறி சென்ற பின்னரும் அவரை பார்த்துகொண்டிருக்கிறான். இந்த நிகழ்வு பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
A Mumbai Kid admired #Thalaivar #Superstar #Rajinikanth today at #Darbar shooting spot in awe & waved at him refusing to go away until he leaves. #TSR pic.twitter.com/6DgRq9a1qa
— Praveen (TSR) (@Praveen_TSR) April 29, 2019