Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒன்றாக இணைந்து தொழில் தொடங்கிய பிரபல கவர்ச்சி நடிகைகள்! பிராண்டட் பிரபலங்களின் அதிரடி

உலகளவில் பாப் ஐகானாக இருப்பவர் ஜெனிஃபர் லோபஸ். பாடகியாக இருந்து நடிகையாக வளர்ந்து பல படங்களை கொடுத்து பிரபலமானவர். அவருக்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் உள்ளது.

ரசிகர்களும் நிறைய இருக்கிறார்கள். அவரின் கணவர் Alex Rodriguez. அமெரிக்காவில் பேஸ்பால் விளையாட்டில் ஜாம்பவான். அதே போல இந்தியாவின் சிறந்த ஃபிட்னஸ் ஐகான் நடிகை மலாய்க்கா அரோரா.

இவர்களுடன் Zumba என்ற உலகளவில் பெரும் பிராண்டட் ஃபிட்னஸ் நிகழ்ச்சியும் இணைந்து இந்தியாவில் யோகா மற்றும் உடற்பயிற்சியில் பெரும் முதலீடு செய்து தொழில் தொடங்குகிறார்களாம்.