Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெகா சாதனை செய்த விஸ்வாசம் பாடல்! ஒட்டு மொத்த தமிழ் மக்களும் கொண்டாடிய ஸ்பெஷல்

பொங்கல் பண்டிகை ஸ்பெஷல் இந்த 2019 ன் தொடக்கத்தில் விஸ்வாசம் படம் வெளியானது. இதில் அப்பா மகள் செண்டிமெண்ட் குடும்பத்தில் அத்தனை பேரையும் கொண்டாடவைத்தது.

100 நாட்களை கடந்து ஓடிய இப்படம் அஜித்தின் படங்களில் மிக முக்கியமானதாக அமைந்தது. இயக்குனர் சிவாவும் வெற்றி படத்தை கொடுத்துவிட்டார். பாடல்கள் வழக்கம் போல செம ரீச் தான்.

அதிலும் கண்ணான கண்ணே பாடல் எல்லோருக்கும் பிடித்த ஒன்றாகிவிட்டது. பலரும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், ரிங்டோன் என வைத்து கொண்டாடினார்கள். தற்போது இப்பாடல் Youtube ல் 50 மில்லியன் பார்வைகளை கடந்து ஓடியது.