Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யு-டியூபில் அதிக ஹிட்ஸ் வந்த டாப்-10 தென்னிந்திய வீடியோக்கள் லிஸ்ட் இதோ

யு-டியூப் என்பது தற்போது பல இளைஞர்கள் தங்கள் திறமைகளை காட்டும் இடமாக உள்ளது. இதில் வந்து பலரும் வெள்ளித்திரையே வருவதை பார்த்து தான் வருகின்றோம்.

அந்த வகையில் யு-டியூபில் ஒரு பாடல் ஹிட்ஸ் என்பது அந்த படத்திற்கு செம்ம ப்ரோமோஷனை உருவாக்குகின்றது, அதுமட்டுமின்றி அது ஒரு பெரிய வருமானத்தையும் பெற்று தருகின்றது.

அந்த வகையில் தென்னிந்தியாவில் அதிக ஹிட்ஸ் பார்த்த டாப்-10 வீடியோக்களை பார்ப்போம்...

  1. Rowdy Baby- 44 கோடி ஹிட்ஸ்
  2. Vachinde - 20 கோடி ஹிட்ஸ்
  3. Why This Kolaveri- 18 கோடி
  4. Rangamma Mangamma- 17 கோடி
  5. Be Free(Album)- 14 கோடி
  6. Saahore Baahubali- 13 கோடி
  7. Pillaa Raa- 13 கோடி
  8. Seeti Maar- 12 கோடி
  9. Inkem Inkem- 12 கோடி
  10. Choosi Chudangane- 11 கோடி