Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நமக்கு தல தான் முக்கியம்.. Mr.லோக்கல் படத்தின் காட்சி

நடிகர் சிவகார்திகேயன் தன் படங்களில் எப்போதும் அஜித் ரெபரென்ஸ் இருக்கும். அடுத்து அவர் நடிப்பில் இந்தவாரம் திரைக்கு வரும் மிஸ்டர் லோக்கல் படத்திலும் அஜித் ரெபெரென்ஸ் உள்ளது.

விஸ்வாசம் படத்தில் எப்படி அஜித் வண்டி ஓட்டும்போது நயன்தாராவிற்கும் ஹெல்மெட் அணியவைத்து ஓட்டுவாரோ, அதே போல இந்த படத்தில் ஒரு காட்சி வைத்துள்ளனர்.

"நமக்கு நம்ம தல தான் முக்கியம்" என வசனம் கூட வருகிறது.