Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பலரின் மனங்களை கொள்ளையடித்த NGK பாடல் செய்த மாஸான சாதனை!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் NGK. நீண்ட நாட்களாக ரசிகர்கள் இப்படத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். யுவன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் டீசர், டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை இன்னும் தூண்டியுள்ளது. அதனை அடுத்து பாடல்களின் டிராக் வெளியானது. இதில் அன்பே பேரன்பே பாடல் பலரையும் ஈர்த்துவிட்டது.

இப்பாடலை பாடலாசிரியர் உமா எழுத சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோசல் பாடியுள்ளனர். இப்பாடல் தற்போது 6 மில்லியன் பார்வைகளை கடந்து Youtube ல் சாதனை படைத்துள்ளது.