Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் அந்த ஒரு பாடல்! தியேட்டரில் நடந்ததை நேரில் பார்த்து அசந்து போன இளம் நடிகர்

விஜய்க்கு என ஒரு மாஸ் உருவாகிவிட்டது. சினிமாவில் அவரின் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் மன்னராக நீடித்து வருகிறார். அவரின் படங்களும் வசூலில் கலக்குகின்றன.

அவர் பல இளம் நடிகர்கள், நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறார். பலரும் இதை பேட்டிகளில் குறிப்பிடுகிறார்கள். அவரும் ஜூனியர்கள் திறமையை பாராட்ட தவறுவதில்லை.

நடிகர் ஜீவா ஒரு பேட்டியில் விஜய் பற்றி கூறியுள்ளார். இதில் தான் சிறுவயதில் இருக்கும் போது விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தை பார்க்க தியேட்டருக்கும் சென்றிருந்தாராம்.

அங்கு இன்னிசை பாடி வரும் என இப்படத்தின் பாடல் வந்தபோது தியேட்டரில் இருந்த ஒட்டு மொத்த ரசிகர்கள் கூட்டமும் எழுந்து நின்றது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என கூறியுள்ளார்.