Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 63 படத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்களை குஷியாக்கிய ஒரு போஸ்டர்! பேன் மேடு ஸ்பெஷல்

விஜய் தற்போது அட்லீ இயக்கும் விஜய் 63 படத்தில் நடைபெற்று வருகிறார். இதில் அவர் கால்பந்து விளையாட்டு கோச் கேரக்டரில் வருகிறார். ஏற்கனவே அவர் படங்களிலும் சில விளையாட்டை குறிப்பிடுவது போல வந்துள்ளார். உதாரணத்திற்கு கில்லி.

ஆனால் இப்படத்தில் அவர் முழு ஸ்போர்ட்ஸ் கேரக்டரில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இப்படத்தின் புகைப்படங்கள் சில இணையத்தில் கசிந்தன. இதில் அவரின் தோற்றம் லேசாக தெரிந்தது.

இதனால் அவரின் லுக்கை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவரின் பிறந்தநாளான வரும் ஜுன் 22 ல் நிச்சயம் ஏதாவது ஒரு ஸ்பெஷல் இருக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.

அதே வேளையில் டைட்டில் இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என பேசிவருகிறார்கள். இந்நிலையில் ரசிகர் ஒருவர் மாஸான போஸ்டர் ஒன்றை உருவாக்கியுள்ளார்.