Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

SJ சூர்யா படத்தில் இருந்து திடிரென விலகிய அமிதாப் பச்சன்!

நடிகர் SJ சூர்யாவின் உயர்ந்த மனிதன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக அமிதாப் 40 நாட்கள் ஒதுக்கியிருந்தார்.

ஷூட்டிங் சில நாட்கள் நடந்த நிலையில் அதன் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். அது அதிகம் வைரலானது. ஆனால் தற்போது ட்ராப் ஆகிவிட்டது என தகவல் பரவி வருகிறது.

தயாரிப்பாளர் மற்றும் அமிதாப் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் நிறுத்தப்பட்டுள்ளது, ஆனால் ட்ராப் ஆகவில்லை என SJ சூர்யா தெரிவித்துள்ளார்.

மான்ஸ்டர் பட ரிலீசுக்கு பிறகு அமிதாப்பை நேரில் சந்தித்து பிரச்சனைகளை சரி செய்து மீண்டும் ஷூட்டிங் துவங்கும் என சூர்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.