Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா ரசிகர்களுக்கு நாளை மாலை வரவுள்ள பிரம்மாண்ட விருந்து..

நடிகர் சூர்யா நடித்துள்ள NGK படம் விரைவில் வெளிவருகிறது. அதை எதிர்பார்த்து தான் சூர்யா ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சூர்யா நாளை மாலை 5 மணிக்கு தன் ரசிகர்களுடன் ட்விட்டரில் நேரடியாக liveல் உரையாக போகிறார் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

இதை சூர்யா ரசிகர்கள் கொண்டாட துவங்கியுள்ளனர்.