Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே நாளில் இரண்டு படங்கள் ரிலீஸ்.. பிரபுதேவா-தமன்னா ஜோடி செய்யும் சாதனை

தேவி படத்தினை தொடர்ந்து பிரபுதேவா-தமன்னா ஜோடி அதன் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர். அந்த படம் மே 31ம் தேதி திரைக்கு வருகிறது.

அதே நாளில் பிரபுதேவா-தமன்னா நடித்த மற்றொரு ஹிந்தி படம் காமோஷி படம் திரைக்கு வருகிறது. இது சினிமா துறையில் மிக வித்யாசமான சாதனையாக பார்க்கப்படுகிறது.

தேவி 2 படத்தினை ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள நிலையில், காமோஷி படத்தினை பில்லா 2 பட புகழ் இயக்குனர் சக்ரி டோலெட்டி இயக்குகியுள்ளார்.