Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி இயக்குனருடன் சீயான் விக்ரமின் அடுத்த படம்! வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..

நடிகர் விக்ரம் கடாரம் கொண்டான் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையை விக்ரமின் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விக்ரம் 58 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தினை இமைக்கா நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். 2020-ல் சம்மர் கொண்டாட்டமாக ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது

பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ..