Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தோல்வியை தழுவிய பிரபல நடிகர் மகேஷ் பாபு! நஷ்டம் இத்தனை கோடியாம் - மகரிஷிக்கு சோதனை

தமிழ் சினிமாவில் விஜய் போல தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் மகேஷ் பாபு. சூப்பர் ஸ்டார் என பெரும் ரசிகர்கள் கூட்டம் இவரை கொண்டாடுகிறார்கள். கடந்த மே 9 ம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே வெளியான படம் மகரிஷி. படத்திற்கு அதிகமான விளம்பரங்களும் செய்யப்பட்டது.

அவருக்கு இப்படம் 25 வது படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்தது. படம் உலகின் பல இடங்களில் அதிகமாக தியேட்டர்களில் வெளியாகி கொண்டாடவைத்தது. நல்ல விமர்சனங்கள் இருந்தாலும்

ஆனால் அமெரிக்காவில் இப்படம் தோல்வியை தழுவியுள்ளது. அமெரிக்கா பாக்ஸ் ஆஃபிஸில் $1.7 மில்லியன் டாலர்களை மட்டும் வசூல் செய்துள்ளது.

இதனால் விநியோகஸ்தர்களுக்கு ரூ 2 கோடி வரை நஷ்டம் என சொல்லப்படுகிறது.