Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐஸ்வர்யா ராஜேஷின் பிரேக்-அப்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பிரபல நடிகரை காதலிக்கிறார் என்று சமீபத்தில் தகவல் பரவியது. ஆனால் அது வதந்தி என நடிகை மறுத்தார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்து நடிக்கவுள்ள தெலுங்கு படத்திற்கு பிரேக்-அப் என பெயர் வைத்துள்ளனர். நடிகை ராசி கண்ணாவும் இந்த படத்தில் நடிக்கிறார். Izabelle Leite என்ற வெளிநாட்டு நடிகை ஒருவரும் விஜய்க்கு ஜோடியாக திரையில் தோன்றவுள்ளார்.

ஹீரோவின் வாழ்க்கையில் சந்தித்த காதல் தோல்விகள் பற்றித்தான் படம் முழுக்கவும் இருக்குமாம். அதனால் இந்த படத்திற்கு பிரேக்-அப் என்று பெயர் சரியாக இருக்கும் என இயக்குனர் Kranthi Madhav நினைத்து இந்த தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளார்.