Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் சார் சூப்பர் ஸ்டார்! புகழ்ந்த பிரபல ஹீரோ

நடிகர் அஜித் பலரையும் தன் அன்பால் கவர்ந்தவர். அவரின் பண்புகள் பலருக்கும் அவரின் மீது ஒரு நன்மதிப்பை உண்டாக்கியுள்ளது. அவருடன் பணியாற்றிவர்கள் பலரும் அவரை பற்றி பெருமையாக தான் சொல்வார்கள்.

உண்மையில் அவர் அப்படிப்பட்டவர் தான். நிஜ வாழ்க்கையில் ஒரு தனியான பயணம் தான். அவருக்கு சினிமா பிரபலங்கள் சிலர் ரசிகர், ரசிகைகளாக இருக்கிறார்கள்.

அவருடன் ஏகன் படத்தில் நடித்தவர் நடிகர் நவ்தீப். தமிழில் சில படங்களில் நடித்த இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். அவர் நமது தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அஜித் சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டு மேலும் பல விசயங்களை கூறியுள்ளார்.

அவரி நேர்காணல் கீழே பாருங்கள்...