Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யிடம் கதை சொன்ன அருண்ராஜா! என்ன பதில் கிடைத்தது? லேட்டஸ்ட் தகவல்

நடிகர் விஜய் அப்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விஜய்யிடம் இயக்குனர் அருண்ராஜா காமராஜாவும் கதை கூறினார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவருக்கு விஜய் இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லையாம். இது பற்றி இயக்குனர் ஒரு பிரபல பத்ரிக்கையாளரிடம் தெரிவித்துள்ளார்.

விஜய் ஓகே சொன்னால் இந்த படம் விஜய் 65 ஆக இருக்க வாய்ப்புள்ளது.