Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய ஹிட் படத்திற்காக விருதை தவறவிட்ட நடிகர் விஜய்! இப்போது கூறிய தயாரிப்பாளர்

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங். அவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில் அவர் நடித்த காதலுக்கு மாறியதை என்ற படத்திற்காக விஜய் விருதை தவறவிட்டார் என அந்த படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

முதலில் அந்த கதையை இயக்குனர் பாசில் விஜய்யிடம் தான் கூறினாராம். ஆனால் விஜய் அப்போது ஒன்ஸ் மோர் படத்தின் ஷூட்டிங் இருப்பதால் மூன்று மாதம் கழித்து எடுக்கலாம் என கூறிவிட்டாராம்.

அந்த இடைவெளியில் இயக்குனர் அதே கதையை மலையாளத்தில் படமாக்கிவிட்டார். பின்னர் தமிழில் காதலுக்கு மரியாதை எடுத்தபோது அது ரீமேக் படம் என பெயர் வந்துவிட்டது.

அதனால் மலையாள படத்திற்கு மட்டும் தான் விருது கொடுப்பார்கள், தமிழில் நடித்த விஜய்க்கு எதுவும் கிடைக்கவில்லை.