Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சாரை பார்க்க வேண்டும்! கண்ணீர் விட்ட சிறுவன் அவருக்கு இத்தனை பேர் ரசிகர்களா

விஜய் தமிழ்நாட்டில் மிகப்பெரும் நட்சத்திர செல்வாக்கில் உள்ளவர். அவருக்கும் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. படங்கள் ரிலீஸ் என்றால் திருவிழா தான்.

அவரின் விஜய் 63 படத்தின் ஷுட்டிங் தற்போது போய்க்கொண்டிருக்கும் வேளையில் 64, 65 என அவரின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய பேச்சு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

டிவி நிகழ்ச்சிகளில் பல முறை அவரின் பெயரை குறிப்பிடாதவர்கள் இல்லை. டிவிகளில் போட்டி, நேர்காணலில் கலந்துகொண்ட பல சிறுவர்கள், சிறுமிகள் விஜய்யை மிகவும் பிடிக்கும், அவரை நேரில் சந்திக்க வேண்டும் என தங்களின் ஆசையை கூறியுள்ளனர்.