Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வசீகரிக்கும் அழகு கொண்ட ஆண்ட்ரியாவா இது! நம்ப முடியலயே - உச் கொட்ட வைத்த க்யூட் லுக்

நடிகை ஆண்ட்ரியா பாடகியாகவும், நடிகையாகவும் தன் திறமையை காட்டி மக்களை கவர்ந்தவர். அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

பச்சைகிளி முத்துச்சரம், விஸ்வரூபம், அரண்மனை, ஆயிரத்தில் ஒருவன், அரண்மனை, அவள், தரமணி, வடசென்னை என பல படங்களில் நடித்துள்ளார்.

அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு ரசிகர்களை ஈர்த்து வரும் அவர் தன் அப்பா, அம்மாவுடன் குழந்தையாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் தானா இது என ரசிகர்களாலே நம்பமுடியாமல் உச் கொட்டி வருகிறார்கள்.

View this post on Instagram

MAJOR throwback 🥰

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on