Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

NGKவிற்கு பிறகு சைன்ஸ் பிக்‌ஷன் படம்! அதிரடியாக முடிவெடுத்த சூர்யா பட தயாரிப்பு நிறுவனம்

சூர்யாவின் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு ஆண்டுக்கும் மேலாக தயாராகி வந்த NGK படம் கடந்த மாத இறுதியில் வெளியாகி தற்போது வரை பல தியேட்டர்களில் திரையிடப்பட்டு கொண்டிருக்கிறது.

முழுக்க முழுக்க அரசியலை மைய கருத்தாக கொண்ட இப்படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் அடுத்ததாக சைன்ஸ் பிக்‌ஷன் படம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாம்.

அறிமுக இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கவுள்ள இப்படத்தில் ஹீரோவாக தெலுங்கு நடிகர் ஷர்வனாந்த் நடிக்கவுள்ளார்.

loading...