Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே படத்தை நூறு முறைக்கு மேல் தியேட்டரில் பார்த்த ரசிகர்... இப்படியும் ஒரு சாதனை

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகருக்கான ஒரே படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இதிலும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ரசிகர் ஒருவர். அமெரிக்காவை சேர்ந்த Agustin Alanis என்ற ரசிகர் அவென்ஜர்ஸ் எண்டு கேம் படத்தை 110 முறை பார்த்துள்ளார். தினமும் 10 மணி நேரம் வேலை முடித்துவிட்டு தினமும் 2 ஷோ படம் பார்த்துள்ளார் அவர்.

அவர் 110 முறை பார்த்துள்ளது புதிய கின்னஸ் சாதனை. தினமும் படம் பார்க்க தியேட்டர் செல்லும் போது டிக்கட்டை அவர் போட்டோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுவருகிறார்.