Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகரின் மாஸான படத்தை ஒன்றாக பார்த்து ரசித்த கிரிக்கெட் பிரபலங்கள்!

தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாகை சூடியது.

இந்த அணியில் கிரிக்கெட் பிரபலங்களான தோனி, பும்ரா மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணி வீரர்கள் ஒன்று சேர்ந்து இங்கிலாந்தில் பாரத் படத்தை பார்த்துள்ளனர்.

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் செய்துகொண்டிருக்கிறது.