Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மங்காத்தா 2 வெங்கட் பிரபு எடுத்தால் பிளாப் - விமர்சித்தவருக்கு அவர் கொடுத்த ஷாக் பதில்

இயக்குனர் வெங்கட் பிரபு-தல அஜித் கூட்டணியில் பெரிய ஹிட் ஆன படம் மங்காத்தா. இதன் இரண்டாம் பாகம் வேண்டும் என்றுதான் அஜித் ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.

ஆனால் மீண்டும் வெங்கட் பிரபு இயக்கினார் என்றால் பிளாப் தான். அவரிடம் சரியான கதை இல்லை என ட்விட்டரில் ரசிகரொருவர் விமர்சித்துள்ளார்.

அதற்கு பதில் அளிக்க வெங்கட் பிரபு, "வெச்சிகிட்டா வஞ்சனை பண்றேன் ப்ரோ..என்னைக்கு என்கிட்டே கதை இருந்திருக்கு" என கேட்டுள்ளார்.