Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை ட்ரைலர் பார்த்துவிட்டு தளபதி63 தயாரிப்பாளர் கூறிய கருத்து

இன்று மாலை வெளியான தளபதி 63 படத்தின் ட்ரைலர் பற்றித்தான் தற்போது சினிமா பிரபலங்கள் பலரும் புகழ்ந்து பேசிவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் தளபதி63 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் நேர்கொண்ட பார்வை பற்றி பதிவிட்டுள்ளார்.

ட்ரைலரை பார்த்து வியந்த அவர் "Trailer looks Fab" என கூறியுள்ளார்.