Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகரின் மகனுடன் விஸ்வாசம் பாடலாசிரியின் அடுத்த கூட்டணி! படபூஜை புகைப்படங்கள் இணைப்பு

விஸ்வாசம் படத்தில் பலருக்கும் பிடித்த டங்கா டங்கா பாடலை எழுதியவர் பாடலாசிரியர் அருண் பாரதி. நிறைய படங்களுக்கு பாடல்கள் எழுதிவருகிறார்.

பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். அவர் தற்போது விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார்.

இதற்கான படபூஜைகள் நேற்று போடப்பட்டுள்ளது. இதில் பிரேமலதா விஜயகாந்தும் கலந்துகொண்டார். இயக்குனர் பூபாலன் இப்படத்தை இயக்குகிறார்.