Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வசூலில் முதல் இடத்தில் இவர் தான்! இந்த வருடத்தில் பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கிய படங்கள் - டாப் 10 லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது எனலாம். ஜனவரி மாதத்தில் பொங்கல் ஸ்பெஷலாக பேட்ட, விஸ்வாசம் படங்கள் களத்தில் மோதின.

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்திற்கும் அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கும் அதிக வசூலும் வரவேற்பும் கிடைத்தன. இதில் விஸ்வாசம் 100 நாட்களை கடந்து ஓடின.

அதன் பின் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வந்த காஞ்சனா 3 படம் தான் சூப்பரான வசூல் கலெக்‌ஷன் செய்தது. அதன் பின் தடம், சூப்பர் டீலக்ஸ், அயோக்யா, NGK படம் வந்தாலும் வசூல் நல்ல முறையில் தான் இருந்தன.

தமிழ்நாட்டில் இந்த 2019 ல் வெளியான படங்களில் பாக்ஸ் ஆஃபிஸில் யார் அதிக வசூல் பெற்று உச்சத்தில் இருக்கிறார்கள், மற்ற படங்களின் நிலை என்ன என்பதை பார்க்கலாம்...

  1. விஸ்வாசம் - ரூ 197 கோடி
  2. பேட்ட - ரூ 124 கோடி
  3. காஞ்சனா 3 - ரூ 26 கோடி
  4. NGK - ரூ 51.5 கோடி
  5. Mr.லோக்கல் - ரூ 36 கோடி
  6. தடம் - ரூ 21 கோடி
  7. தில்லுக்குதுட்டு 2 - ரூ 18 கோடி
  8. LKG - ரூ 17 கோடி
  9. நட்பே துணை - ரூ 16 கோடி
  10. சூப்பர் டீலக்ஸ் - ரூ 16 கோடி
  11. அயோக்யா - ரூ 13 கோடி