Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லிப் லாக் முத்தம், நடுவிரல் செய்கை! பெரும் சாதனை செய்த ஆதித்ய வர்மா டீசர்

விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தின் டீசர் இன்று வெளியாகிவிட்டது. பலரையும் இந்த டீசர் குஷியாக்கியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் வெளியாகி ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இப்படம் ஏற்கனவே பாலா இயக்கத்தில் வர்மா என எடுக்கப்பட்டது கடைசியில் ரிலீஸ் நேரத்தில் நிறுத்தப்பட்டது.

மீண்டும் கிரிஸஸ்யா இயக்கத்தில் ஆதித்யா வர்மா என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. காலை வெளியான இந்த டீசர் 10 லட்சம் ( 1 மில்லியன்) பார்வைகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.