Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேர்கொண்ட பார்வை யுவன் கொடுத்த அப்டேட் - தல ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் அதிரடி ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக்கும் அதிக பாராட்டு கிடைத்தது.

இந்நிலையில் தற்போது யுவன் ஷங்கர் ராஜா நேர்கொண்ட பார்வை பிஜிஎம்-க்காக பணியாற்ற துவங்கியுள்ளேன் என கூறியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும் அஜித்-யுவன் கூட்டணியில் வந்த பில்லா, மங்காத்தா போன்ற படங்களில் பிஜிஎம்களையும் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.