Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளின் பாவனா என்ன ஆனார்? லேட்டஸ்ட் லுக் - முக்கிய பிரபலத்துடன் ஜோடியாக

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் பலரின் மனங்களை ஈர்த்த ஒருவர் பாவனா. சூப்பர் சிங்கர் உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதிக சம்பவம் வாங்கும் Vj இவர்.

பின்னனி குரல் டப்பிங், பாடகியாகவும் இருந்து வந்த இவர் தொழிலதிபர் நிகில் ரமேஷ் என்பரை திருமணம் செய்துகொண்டார். கடந்த சில வருடங்களாக பாவனாவை டிவியில் காண முடியவில்லை.

தற்போது கிரிக்கெட் சீசன் என்பதால் கிரிக்கெட் நிகழ்சிக்களை சுஹைல் சந்தோக் என்பவருடன் இணைந்து முக்கிய சேனலில் தொகுத்து வழங்கி வருகிறார். இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.