Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கபீர் சிங் செய்த மெகா வசூல் சாதனை! பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் இதோ

அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் ஹிந்தியில் கபீர் சிங் என கடந்த ஜூன் 21 ல் வெளியானது. படம் சில சர்ச்சைகளை சந்தித்தது. ஆனாலும் நல்ல விமர்சனங்களை பெற்று வரவேற்பையும் பெற்றது.

படம் வெளியாகி 5 ஆகிவிட்ட நிலையில் ரூ 104 கோடியை தற்போது படம் எட்டியுள்ளது. நேற்று மட்டும் படம் ரூ 16.53 கோடியை வசூலித்தது. இத்தனைக்கும் படம் 3123 திரையரங்குகளில் மட்டுமே வந்துள்ளது.

தற்போது வேகமாக ரூ 100 கோடியை எட்டிய படம் என லிஸ்டில் இரண்டாம் இடத்தை பிடித்துவிட்டது. கேசரி, கல்லி பாய், டோட்டல் தமால் என முக்கிய படங்களில் வசூலை முந்தி சாதனை படைத்தது.