Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்னத்தம்பி சீரியல் புகழ் பிரஜின் பிரபல நடிகையுடன் சினிமாவில்! சூப்பர் கூட்டணி

தற்போது சீரியல்களுக்கும், சின்னத்திரைக்குமான காலம் எனலாம். அதிலும் தமிழ் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. நல்ல ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது.

அதில் தற்போது அதிக வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சின்னத்தம்பி. அதில் ஹீரோவாக நடித்து வருபவர் பிரஜின்.

மலையாளத்தை பூர்வீகமாக கொண்டவர் தற்போது நிவின் பாலி, நயன்தாரா என இருவரும் மலையாளத்தில் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறாராம்.