Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளிய கபீர் சிங்! அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக் வசூல் நிலவரம்

ஹிந்தி படங்களுக்கும் தென்னிந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பிரபல ஹீரோக்களின் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளி சாதனை படைக்கின்றன.

அந்த வகையில் ஹிந்தியின் முன்னணி நடிகர் ஷாகித் கபூர் மற்றும் நடிகை கைரா அத்வானி நடிப்பில் கபீர் சிங் அண்மையில் வெளியானது. தெலுங்கில் வந்த அர்ஜூன் ரெட்டி ரீமேக் தான் இது என்பது கூடுதல் சிறப்பு.

அந்த வகையில் இப்படம் இன்று ரூ 150 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மட்டும் ரூ 12.21 கோடி வசூலித்துள்ளது

மேலும் இப்படம் ரூ 146.63 கோடிகளை வசூல் செய்து சாதனை. மூன்றாம் நாளில் ரூ 50 கோடியையும் 5 ம் நாளிலேயே ரூ 100 கோடியை எட்டியும் சாதனை படைத்துள்ளது.