Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீயின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவரா? தெறி மாஸ் அப்டேட்

அட்லீ தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குனர் லிஸ்டில் வந்துவிட்டார். தொடர்ந்து 3 ஹிட் படங்களை கொடுத்துவிட்டார்.

தற்போது கூட விஜய்யுடன் ஹாட்ரிக் அடிக்க பிகிலுடன் வருகிறார். அப்படியிருக்க இவரின் அடுத்தப்படம் என்ன என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பும்.

இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவல்படி ரஜினிக்கு அட்லீ ஒரு கதை சொன்னாராம், தற்போது அதே கதையை ஷாருக்கானிடம் சொல்லி அட்லீ ஓகே வாங்கிட்டதாக கூறப்படுகின்றது.