Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் கால்ஷீட் இருக்கு, ஆனா.. தேடி வந்த தளபதி பட வாய்ப்பை நிராகரித்த முன்னணி இயக்குனர்

நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்க காத்து கிடைக்கும் முன்னணி இயக்குனர்கள் பல பேர். தமிழ் சினிமாவில் டாப் நடிகரான அவரை இயக்கும் வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடாது.

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய கே.வி.ஆனந்த் கவண் படம் கதையை எழுதி முடித்திருந்த சமயத்தில் தளபதி விஜய் பட வாய்ப்பு கிடைத்ததாம்.

விஜய் கால்ஷீட் இருக்கிறது, நீங்க கதை சொல்லுங்க என கூறினார்களாம், ஆனால் என்கிட்டே விஜய் படத்துக்கான கதை இல்லை என கூறிமறுத்துவிட்டாராம்.