Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்ன காரணத்தால் சிம்பு நிராகரித்த படம்! பின்னர் பிளாக்பஸ்டர் ஆன கதை தெரியுமா?

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக நடித்து வருகிறார். அதை ரசிகர்களே சமீபத்தில் மிக பிரமாண்டமாக கொண்டாடினர்.

அவர் பெரிய அளவில் வெற்றி மற்றும் தோல்விகளை சந்தித்துள்ளார். அது மட்டுமின்றி பல வாய்ப்புகளையும் தவற விட்டுள்ளார்.

சமீபத்தில் இயக்குனர் கே.வி.ஆனந்த் அளித்துள்ள பேட்டியில் கோ படத்தில் முதலில் சிம்பு தான் கமிட் ஆனார், ஆனால் ஒரு சின்ன விஷயத்திற்காக அவர் வெளியேறினார் என தெரிவித்துள்ளார்.

இந்த படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஆனபிறகுதான் சிம்பு வருத்தப்பட்டிருப்பார்.