Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மகனால் நடிகர் ஷாருக்கானுக்கு வந்த சிக்கல்..

பாலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவர் ஷாருக்கான். அவர் நடித்த ஸிரோ படம் படுதோல்வியடைந்ததால் அதற்கு பிறகு படம் ஒப்புக்கொள்ளாமல் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது தி லையன் கிங் என்று ஹாலிவுட் படத்தினை ஹிந்தியில் டப்பிங் செய்துள்ளனர். அதில் ஷாருக் கான் மற்றும் அவரது மகன் ஆர்யன் கான் டப்பிங் பேசியுள்ளனர்.

அனைத்தையும் முடித்தபிறகு ஷாருக் குரலும் அவரது மகன் குரலும் ஒரே மாதிரி இருக்கிறது என கருதி, ஷாரூக்கை மீண்டும் டப்பிங் பேசும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். வேறு வழி இன்றி அவரும் பேசிக்கொடுத்துள்ளார்.