Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆரவ்விற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த நடிகை! லட்சக்கணக்கில் குவிந்த பார்வைகள்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரவ்விற்கு ஒரு படம் ரிலீஸ் ஆகாமல் நின்று போனது. பின் அவர் பிரபு சாலமன் இயக்கத்தில் ராஜ பீமா படத்தில் நடித்து வந்தார்.

தற்போது மார்க்கெட் ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிகிஷா படேல் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதில் இருவரும் நெருக்கமான காட்சிகள், லிப்பாக் முத்தம் என நடித்திருந்த சமூகவலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதுகுறித்து நிகிஷா முதலில் அதை மறுத்தேன். ஆனால் மிகவும் முக்கியமான காட்சி என்பதால் முத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதனால் இந்த காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டேன், மற்றபடி வல்கராவோ,முகம் சுளிக்க வைக்கும் காட்சியாக இருக்காது என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். கதாபாத்திரத்திற்கு என்ன தேவைப்படுகிறதோ அதை நிச்சயம் செய்வேன் என்று கூறினார்.

நிகிஷா என்னமோ ஏதோ, நாரதன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்த டீசர் 13 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.