Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2 படத்தில் இணையவுள்ள மேலும் ஒரு டாப் ஹீரோயின்

இந்தியன் 2 படத்தில் ஏற்கனவே காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர்.

படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் 19ம் தேதி துவங்கும் என கூறப்படும் நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கை ஒரு முக்கிய ரோலுக்காக அனுகியுள்ளாராம்.

பிக்பாஸ் முடிந்தபிறகு தான் கமல் இந்தியன்2 ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என தெரிகிறது.