Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜினாமாவை தொடர்ந்து இயக்குனர் சங்கத்தேர்தல்! வெற்றி பெற்ற மற்ற முக்கிய இயக்குனர்கள் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்களுக்கு ஓர் முக்கிய அங்கமாக இயக்குனர்கள் சங்கம் விளங்குகிறது. அண்மையில் இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் அவர் இதை விரும்பவில்லை. ஜனநாயக முறைப்படி தேர்வு நடத்தப்பட்டு முடிவு செய்ய வேண்டும் என அவர் தன் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து நேற்று தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் இயக்குனர் செல்வமணி அதிக வாக்குகள் பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது 12 செயற்குழு உறுப்பினர்களுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

1.திரு.ரமேஷ் கண்ணா -1243

2.திரு.மனோஜ் குமார் -1228

3.செல்வி.ஜெனிபர் ஜூலியட் -1200

4.திரு.மனோ பாலா -1196

5.திரு.ஆர்.கே.கண்ணன் -1157

6.திரு.ஏ.வெங்கடேஷ் -1150

7.திரு.ஏ.ஆர்.முருகதாஸ் -1149

8.திரு.சரண் -1025