Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் படத்தால் டிவி சானல் பிரபலத்திற்கு நேர்ந்த அவமானம்! ச்ச என்ன ஒரு சோதனை

விஜய்க்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் பெரிது என்பதை அனைவரும் அறிவார்கள். அவருக்கு சினிமா, டிவி சானல் பிரபலங்களும் ரசிகர்களாக, ரசிகைகளாக இருக்கிறார்கள்.

அவருடன் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பலரும் காத்திருக்கின்றனர். அந்த வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பிரபலம் ஹூமா குரேஷிக்கு கிடைத்ததாம்.

அவருடன் ஒரு படத்தில் நடித்தேன் என கூறும் அவர், ஒரே பிரேமில் நாங்கள் இருவரும் நின்று நடித்த அனுபவம் மறக்க முடியாதது. என்னுடைய நண்பர்களிடம் விஜய் படத்தில் நடித்திருக்கிறேன் என சொல்லி வைத்தேன் ஆனால் என்னுடைய கெட்ட நேரம், அந்த காட்சியை எடிட்டிங்கில் நீக்கிவிட்டார்கள்.

படத்திலும் அக்காட்சி வரவேயில்லை. என்ன விஜய் படத்தில் தலைமறைவாக நடித்தாயா என கலாய்தத்து எனக்கு மிக வருத்தமாக இருந்தது.

அதனால் பெரிய படங்களில் நடிப்பதற்கு யோசனையாக இருக்கிறது. இது போன்ற அவமானங்களை அடகு வைத்தால் தான் அடுத்த நிலைக்கு முன்னேற முடியும் என பத்திரிக்கை பேட்டியில் கூறியுள்ளார்.