Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாதவன் மீண்டும் தமிழில் சூப்பரான கூட்டணி! ஹீரோயின் யார், படத்தின் டைட்டில் என்ன தெரியுமா

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக சுற்றி வந்தவர் நடிகர் மாதவன். அவரின் நடிப்பில் பல படங்கள் வந்திருந்தாலும் முதலின் மனதில் தோன்றுவது என்னவோ அலைபாயுதே படம் தான்.

தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வரும் அவர் தமிழில் கடைசியாக விக்ரம் வேதா படத்தில் நடித்திருந்தார்.

இனி அடுத்ததாக மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் வெளியான சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளாராம். மாறா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறாராம்.

அறிமுக இயக்குனர் திலிப் இப்படத்தை இயக்குகிறாராம்.